போதைப் பொருள் விற்பனையாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் -அமைச்சர் டிரான் அலஸ்

நாடு முழுவதும் பெருகி வரும் போதைப் பொருள் பரவலை எந்த முறையிலாவது கட்டுப்படுத்த போவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். போதைப் பொருளை கட்டுப்படுத்த தேவையான எந்த தீர்மானத்தையும் எடுக்குமாறு ஜனாதிபதி தனக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எதிகால தலைமுறையினரை அழிப்பதை போதைப் பொருள் கடத்தல்காரர்கள் நிறுத்த வேண்டும் எதிர்கால தலைமுறையை அழிவுக்கு உட்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு போதைப் பொருள் கடத்தல்காரர்களிடம் கோருகிறேன். அவர்கள் இதனை நிறுத்தவில்லை என்றால், எந்த வழியிலாவது … Continue reading போதைப் பொருள் விற்பனையாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் -அமைச்சர் டிரான் அலஸ்